Friday, September 4, 2009

மும்பையில் கணபதி ஊர்வலம்.

வடமாநிலம் மும்பையில் கணபதிவிழா என்ற பெயரில் ஒரு சிலர் கடவுலை வலிபடுவது போல் பதினோரு நாட்கள் கணபதி உருவசிலையை வைத்து பூஜை, பிரஸ்தாதம், ஆடல், பாடல், என பதினோரு நாளும் அமர்க்கலப் படுத்தி விட்டு, (ஊரில் பெரியவர்கள் யாராவது தவரி விட்டால் தாரை தப்பட்டை முழங்க குடி போதையில் ஆடி செல்வார்கலே) அதே போல அட்டம் போடுகிறார்களே இது தான் ஆத்திகன் தன் கடவுலை வலிபடும் முறையா? இது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் சிறந்த ந்டன கலைகளில், ஒன்றான கரகாட்டத்தை வீதிகளில் அக்கரகாட்டக் கலைஞர்களை பண போதையை காட்டி கரகாட்ட பெண் கலைஞரை குறைவான உடையில் ஆட செய்து ரசிக்கிறார்களே இது தான் உங்கள் கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையா? இப்படி செய்தால் வடமாநிலவத்தரின் பார்வையில் தமிழ் த்ங்கைகள் பற்றிய நோக்கம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறேர்கள்?
இது விநாயக பெருமானின் உர்வலமா? இல்லையென்றால் இறுதி ஊர்வலமா? இதையெல்லாம் பார்க்கும் போழுது நாங்கள் நாத்திகனாக இருப்பதில் பெருமையடைகிறோம்,

No comments:

Post a Comment