
ஊருக்கெல்லாம் சோத்தை போட்டுவிட்டு
அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாமல்
தவிக்கும் விவசாயிகள்,
மகேஸ்முத்தையா.
போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது........... "ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை"...............