மதமும் மக்களும்
உலக மக்கள் தொகை விபரம் மதம் வாரியாக.
Cultural tradition | Religious category | Number of followers | Date of origin | Main regions covered |
---|---|---|---|---|
Abrahamic religions | Christianity | 2.1–2.2 billion[6][7] | 1st century | Worldwide except Northwest Africa, the Arabian Peninsula, and parts of Central, East, and Southeast Asia. |
Islam | 1.3–1.6 billion [8][9] | 7th c. | Middle East, Northern Africa, Central Asia, South Asia, Western Africa, Indian subcontinent, Malay Archipelago with large population centers existing in Eastern Africa, Balkan Peninsula, Russia, Europe and China. | |
Judaism | 12–18.2 million[10] | 1300 BC | Israel and Jewish diaspora (meaning mostly North America and Europe) | |
Bahá'í Faith | 7.6[11]–7.9[12] million | 19th c. | Noted for being dispersed worldwide[13][14] but the top ten populations (amounting to about 60% of the Bahá'í World Faith adherents) are (in order of size of community) India, United States, Vietnam, Kenya, DR of the Congo, Philippines, Zambia, South Africa, Iran, Bolivia[15] | |
Rastafari movement | 700 thousand[16] | 1930s | Jamaica, Caribbean, Africa | |
Indian religions | Hinduism | 950 million – 1.4 billion[17] | 2500–3000 BC or older | Indian subcontinent, Fiji, Guyana, Trinidad, Mauritius, Suriname, Bali, Australasia, Northern America and Southeast Asia. |
Buddhism | 250–500 million[18] | c. 500 BC | Indian subcontinent, Sri Lanka ,East Asia, Indochina, regions of Russia. | |
Sikhism | 20–30 million[19] | 15th c. | Indian subcontinent, Australasia, Northern America, Southeast Asia, the United Kingdom and Western Europe. | |
Jainism | 6–12 million[20] | c. 800 BC | India, and East Africa | |
Far Eastern religions | Taoism | Varies[21] | Han Dynasty: 206 BC – 220 AD | China and the Chinese diaspora |
Shinto | Varies | Varies by tradition | Japan | |
Folk religions | Chinese folk religions | Varies[21] | Varies by tradition | China |
African traditional and diasporic religions | Millions[21] | Varies by tradition | Africa, Americas | |
Other folk religions | Millions[21] | Varies by tradition | India, Asia | |
Other each over 500 thousand | ||||
Cheondoism | 3 million[22] | 1812 | North Korea | |
Tenrikyo | 2 million[23] | 1832 | Japan, Brazil | |
Cao Dai | 1–3 million[24] | 1925 | Vietnam | |
Ahl-e Haqq | 1 million[25] | 14th century | Iraq, Iran | |
Seicho-no-Ie | 800 thousand[23] | 1929 | Japan | |
Yazidism | 700 thousand[26] | 12th century or older | mainly Iraq | |
Unitarian Universalism | 630 thousand[27] | 1961 | United States, Europe |
http://en.wikipedia.org/wiki/
இதிலிருந்து தெரியும் விபரம் என்ன ?
மதங்கள் அனைத்தும் corporate கம்பனிகள் போல HR RD production marketing admin finance என பல துறைகளை வைத்து கொண்டு ஆள்சேர்க்கும் நடவடிக்கயில் இறங்குகின்றன .
இவர்களின் product வித விதமான கடவுள்கள்
எந்த corporate கம்பனியாவது லாப நோக்கு இல்லாமல் இருக்குமா?
மதவாதிகள் லாபம் அடையவே மதக் கம்பனிகள் ஆரம்பிக்கப்பட்டு வளர்க்கபடுகின்றன ..இல்லை அவர்கள் சேவை செய்கிறார்கள் என்றால் அது corporate கம்பனிகள் செய்யும் சோசியல் சர்வீஸ் போலதானே தவிர மக்களை முன்னேற்ற மதம் ஒன்றும் செய்வதில்லை ...அப்படியே செய்தாலும் அது அவர்களை இழுத்து வைப்பதர்ககவும் ஆள் பிடிக்கவும் , போட்டிக்காக்கவுமே ...
உலகத்தை நன்கு உற்று நோக்கி பார்த்தால் ஒரு வுண்மை நன்றாக புரியும்..
எல்லா மதத்திலும் ஒழுக்கமானவன், அற்றவன், ஏழை, பணக்காரன், திருடன், சேவை செய்பவன் ,அறிவாளி, அறிவு வளர்ச்சி குறைந்தவன், ஆரோக்கியமானவன், நோயாளி, வீரன் ,கோழை என அணைத்து தரப்பினரும் இருக்கின்றனர்.
அந்தமதத்தாலும சாவயோ , நோயையோ,ஏழ்மயயோ, மாற்ற முடியவில்லை...ஏன்?
அப்போ மொத்தத்தில் இந்த மதம் கடவுள் இவற்றின் பாதிப்பு என்ன?
அவை வளரவேண்டும் என்பதே அதனால் தவிர மக்கள் வளர்சி அல்ல..அவர்களை அறியாமையிலே வைத்திருக்க முயல்கின்றன ....
இதனால் தெரிவதாவது எந்தகடவுளும் இதில் வேறுபாடல்ல ....
மனிதன் உருவாகிய மதமும் கடவுளும் புனிதம் என்பதோ வணக்கத்திர்க்குரியது என்பதோ நாம் பழகி கொண்டதே
அதனால் மதத்தை கடவுளை போற்றுவதை விட்டு மனிதம் பேணுவோம் ..............நன்றி:முத்தமிழ்
No comments:
Post a Comment