Tuesday, August 25, 2009

புலிகளின் உயிர் மட்டுமல்ல சொத்தும் வேண்டும்: கோத்தபய கேட்கிறார்!

புலிகளின் உயிர் மட்டுமல்ல சொத்தும் வேண்டும்: கோத்தபய கேட்கிறார்!

கொழும்பு:

''வெளிநாடுகள் விடுதலைப்புலிகள் இயக்த்தினர், விடுதலைப்புலிகள் இயக்க சொத்துக்கள் ஆகியவற்றை இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபச்செ தெரிவித்தார். இதுகுறித்து பி.பி.சி.க்கு அவர் அளித்த பேட்டியில் ..'' செல்வராசா பத்மநாதன் இலங்கை புலனாய்வுத்துறையினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

அவர் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை சொல்லிவருகிறார். விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளன. வெளிநாடுகளில் வர்த்தக நிலையங்கள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விடுதலைப்புலிகள் முதலீடு செய்துள்ளனர்.

பல கோடி சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் விடுதலைப்புலிகளுடையவை என உறுதிப்படுத்தப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட நாடுகள் அந்த சொத்துக்களையும், அதை வைத்துள்ளவர்களையும், விடுதலைப்புலிகள் ஆதரவு சக்திகளையும் இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும்." என்று கோத்தபய ராஜபக்செ தெரிவித்துள்ளார்.
நன்றி:தெனாலி.காம்

Thursday, August 20, 2009

அம்மன சாமியார்.

ஒரு பக்கம் ஆப்பிள் லேப்டாப் பிசினஸ்மேன், இன்னொரு பக்கம், கொல்லிமலையில் அம்மண சாமியாராக தரிசனம் தருகிறாராம்,பிரணவானந்தா!

இப்படி ஆடையைத் துறந்து தூள் கிளப்பும்,அம்மண சாமியார்,சென்னையில் ஆரம்பித்து அய்ரோப்பிய நாடுகள் வரை விமானத்தில பறந்து பறந்து, நடத்துவது ஆடை நிறுவனங்க!

சதாசிவ பிரம்மயந்த்ரா அவதூத் சாமியிரின் சீடர்கள் ஆடை அணிய மாட்டார்களாம்.

கொல்லி மலை உச்சியில் தியானம் செய்வதற்காக நிர்வாண சிவன் கோயில் ஒன்றை கட்டி வைத்திருக்கிறாராம்.

இந்த நிர்வாண சாமியாரிடம் மக்கள் அடிக்கடி கேட்கும் சந்தேகம்...

ஏன் சாமி இப்படி ஃப்ரீயா இருந்தா தூங்கும்போது எறும்பு கடிக்காதா?

நன்றி!
சாமியார் விகடன், 19.8.09.

சிறந்த நாள் நல்வாழ்த்துகள்.


Beautiful Myspace Comments


Beautiful Myspace Comments

Monday, August 17, 2009

My Body My Weapon.

Friday, August 14, 2009

பிறந்த நாளைப் பற்றி எனது கருத்து!!!!!!!!

எனது படைப்புகள்.

காதல் தோல்வி