Thursday, August 20, 2009

அம்மன சாமியார்.

ஒரு பக்கம் ஆப்பிள் லேப்டாப் பிசினஸ்மேன், இன்னொரு பக்கம், கொல்லிமலையில் அம்மண சாமியாராக தரிசனம் தருகிறாராம்,பிரணவானந்தா!

இப்படி ஆடையைத் துறந்து தூள் கிளப்பும்,அம்மண சாமியார்,சென்னையில் ஆரம்பித்து அய்ரோப்பிய நாடுகள் வரை விமானத்தில பறந்து பறந்து, நடத்துவது ஆடை நிறுவனங்க!

சதாசிவ பிரம்மயந்த்ரா அவதூத் சாமியிரின் சீடர்கள் ஆடை அணிய மாட்டார்களாம்.

கொல்லி மலை உச்சியில் தியானம் செய்வதற்காக நிர்வாண சிவன் கோயில் ஒன்றை கட்டி வைத்திருக்கிறாராம்.

இந்த நிர்வாண சாமியாரிடம் மக்கள் அடிக்கடி கேட்கும் சந்தேகம்...

ஏன் சாமி இப்படி ஃப்ரீயா இருந்தா தூங்கும்போது எறும்பு கடிக்காதா?

நன்றி!
சாமியார் விகடன், 19.8.09.

No comments:

Post a Comment