Thursday, August 13, 2009

புலிகளுக்கு அமெரிக்காவோடு தொடர்பு இருக்கிறது

புலிகளுக்கு அமெரிக்காவோடு தொடர்பு இருக்கிறது, என்கிறான,சிங்களன்.

அப்படி நிஜமாகவே புலிகள் அமெரிக்காவோடு தொடர்பு வைத்திருந்தால், அறிக்கை விடக் கூட விட ஒரு சிங்களனும் உயிரோடு இருந்திருக்க மாட்டான்.அதற்கு பெயர் தான் அமெரிக்கன் ஸ்டைல்!

(சிங்களனை)ஆட்டை,மாட்டைக் கடித்த அமெரிக்கன் மனுசனை(ஈழத் தமிழனை)யும் கடிக்க வருவான் என்று எம் தலைவர் பிரபாகரனுக்குத் தெரியும்.தன்னை நம்பி, தம் மக்களை நம்பி, தம் நாட்டை நம்பி போரிட்டுக்கு கொண்டிருப்பவர் தான் எம் தலைவர் பிரபாகரன்!

உலகத்தையே ஆட்டிப் படைக்கும் பன்றிக்காய்ச்சல்(swine flu) அமெரிக்க பன்றிக்கூடத்திலிருந்து பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது ஏதோ ,தசவாதரம் படம் மாதிரி அழிவு வேலைக்கான அமெரிக்க சோதனை ஓட்டமாகத்தான் எனக்குத் தோன்றுகிறது!

உங்களுக்கு...?

-ஆதிசிவம்,சென்னை.
நன்றி;கீற்று

No comments:

Post a Comment